சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததால் பரிதாபமாக உயிரிழந்த இளம்நடிகை..!

Report
303Shares

மராத்தியில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் இளம் நடிகை பூஜா ஜின்சர். இவர் திருமணமான பிறகு நடிப்பதை விட்டுவிட்டு சொந்த ஊரில் செட்டிலாகிவிட்டார்.

இந்நிலையில், கர்ப்பமாக இருக்கும் பூஜாவிற்கு பிரசவ வாலி ஏற்பட்ட நிலையில் அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உடனடியாக கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது அவர் வயிற்றில் இருந்த குழந்தை இறந்து பிறந்துள்ளது. அதுமட்டுமின்றி அவரது உடல் நிலையும் மோசமாகியுள்ளது.

இதனால், அங்க்கிருந்த மருத்துவர்கள் உடனடியாக அருகில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். அதனை அடுத்து ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்கு நேரம் ஆகியுள்ளது. இதனால் நடிகை பூஜா ஆம்புலன்ஸில் செல்லும் போது பாதி வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

இதனால் அவரது குடும்பத்தினர் மிகு‌ந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

10808 total views