மகளின் திருமணத்தில் தாய்க்கு துளிர்விட்ட காதல்... கடைசியில் எங்குபோய் முடிந்தது தெரியுமா?

Report
933Shares

பஞ்சாப்பில் மகளின் திருமணத்தின் போது தாய்க்கு மணமகனின் அண்ணன் மீது ஏற்பட்ட காதல் தற்போது பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளது.

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் வசித்து வரும் ஒரு குடும்பத்தினைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடன் பணிபுரியும் ஆண் ஒருவரைக் காதலித்ததை அடுத்து அவர்கள் காதலுக்கு குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் சம்மதம் தெரிவிக்க திருமணம் நடை பெற்றுள்ளது.

இந்த திருமணத்தின் போது மணப்பெண்ணின் அம்மாவுக்கும் மாப்பிள்ளையின் அண்ணனுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. குறித்த மணமகளின் தாய் தனது புதிய காதலர் மீது கொண்ட காதலுக்காக தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார்.

தற்போது தனது காதலனை திருமணம் செய்து கொண்ட அப்பெண்ணின் திருமணத்தில் வீட்டில் அனைவரும் எதிர்த்ததால் பொலிஸ் நிலையத்திற்கு சென்று தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.

34507 total views