பாதுகாப்பிற்கு நின்ற ஆண்... இரவில் பெண் செய்த முகம்சுழிக்கும் அதிர்ச்சிக் காரியம்!

Report
410Shares

இந்தியாவில் உத்திரப்பிரதேசத்தில் தாயின் அருகே உறங்கிக்கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை ஒரு ஆணும் பெண்ணும் திருடிச்செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.

மொராதாபாத் நகரில் கல்ஷாஹீத் என்ற இடத்தில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றில் தாயின் அருகே 8 மாத குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த இருவரில் ஒருவனான ஆண் பாதுகாப்புக்கு நிற்க, உடன் வந்த பெண் எந்தவித பதற்றமும் இன்றி வெகு இயல்பாக சொந்தக் குழந்தையை தூக்கிச் செல்வது போல குழந்தையைத் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

அந்த நேரத்தில் மக்கள் சிலரின் நடமாட்டம் தென்பட்டாலும் அவர்களும் கண்டுகொள்ளாமல் சென்றுள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

15822 total views