சர்ப்பிரைஸ்சாக வெளிநாட்டில் இருந்து வரும் விஷம்! சிறுவனுக்கு நேர்ந்த கதி... அதிர்ச்சியில் உறைய வைக்கும் புகைப்படம்

Report
825Shares

வெளிநாட்டில் தடை செய்யப்பட்டு இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் விற்கப்படும் இனிப்பு வகையில் ஒன்று தான் கின்டர் ஜாய்.

குழந்தைகள் தான் அதிக அளவில் இதனை வாங்கி சாப்பிடுகின்றார்கள். விரைவில் பழுதடையாமல் இருக்க இதில் இரசாயனங்கள் கலக்கப்படுகின்றது.

இதனால் ஒவ்வாமை அலர்ஜி ஏற்ப்படுகிறது, சில சமயம் ஆபத்தான நோய்களுக்கான ஆரம்ப கருத்தாவாகவும் இந்த கின்டர் ஜாய் உள்ளது.

இதனை சாப்பிட்ட சிறுவனின் பரிதாப நிலையை பாருங்கள். சுவைக்கு அடிமையாகிய சிறுவன் தினமும் சாப்பிட்டதால் முகம் வீங்கி கோரமாக மாறியுள்ளது.

இந்த நிலைமை யாருக்கும் இனி வரக்கூடாது என்பதால் முகப்புத்தகத்தின் வாயிலாக சமூக நலன் விரும்பிகள் அனைவரும் தெரியப்படுத்தியுள்ளனர்.

அதிர்ச்சி தரும் இந்த உண்மை தெரிந்தும் கின்டர் ஜாய் இனிப்பை இனி குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்க வேண்டாம். அது நீங்களே உங்கள் குழந்தைக்கு விஷம் வைப்பதற்கு சமன்.

உலகின் ஆகச்சிறந்த பகல் கொள்ளை யாதெனில் கின்டர் ஜாய் சாக்லேட்டுகள் தான்.

மூட்டை வடிவில் இருக்கும் இதன் விலை ஒன்று 40 ரூபாய். சக்தி கொடுக்கும் ஒரு முட்டையின் விலையே 20 ரூபாய்தான்.

இதில் பிள்ளைகளை கவரும் விடயம் என்னவென்றால் அந்த பேக்கில் என்ன என்ன பொம்மை இருக்கும் என்ற சர்ப்பிரைஸ்தான். அதுவே பிள்ளைகளை கின்டர் ஜாய்

வாங்க தூண்டுகின்றது. இனியாவது எம் தமிழர்களின் உணவு பாரம்பரியங்களுக்கு மதிப்பு கொடுங்கள்.

இதேவேளை, பாரம்பரியம் மிக்க கடலை மிட்டாய், எள்ளுருண்டை, சிறுதானிய பிஸ்கெட்டுகள் என சத்தான உணவுகளை குழந்தைகளின் பழக்கத்துக்கு கொண்டு வாருங்கள்.