விவசாய குடும்பத்தில் பிறந்து சாதித்த தமிழன்!... யார் இந்த சிவன்?

Report
363Shares

சந்திரயான்-2 திட்டம் செயல்படுத்துவதற்கு முன்னதாக வெளியுலகுக்கு அதிகம் பரிட்சயம் இல்லாதவர் சிவன்.

ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்த்து காத்திருந்த அந்த தருணத்தில், விக்ரம் லேன்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்ட செய்தியால், இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் மல்க காணப்பட்ட காட்சி அனைவரையும் உருக வைத்தது.

இது தோல்வி அல்ல, நீங்கள் கலங்க வேண்டாம் என நாட்டு மக்களும் தங்களது கருத்துகளின் மூலம் ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

யார் இந்த சிவன்? தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் பிறந்த இவரால் சாதிக்க முடிந்தது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.