காதலனுக்கு அந்தரங்க படத்தை அனுப்பிய இளம்பெண்!... பின்னர் நடந்த விபரீதம்

Report
759Shares
இன்றைய தொழில்நுட்ப லகில்ஆறாம் விரலாய் மனிதர்களுடன் ஒண்றினைந்துள்ளது மொபைல் போன்கள்.

காலை எழுந்ததுதொடங்கி இரவு தூங்கும் முன் வரை ஸ்மார்ட் போன்கள் தான், இன்டர்நெட்டை நல்லதுக்காக பயன்படுத்துபவர்களைவிட கெட்டதுக்காக பயன்படுத்துபவர்களே அதிகம்.

அதிலும் குறிப்பாகசொல்லப்போனால் பெண்களை பழிவாங்க வேண்டும் என்றால் ஆண்கள் எடுக்கும் முதல் ஆயுதமே போனாகஇருக்கிறது.

ஆம், தங்களிடம்இருக்கும் பெண் குறித்த தகவல்கள், அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை சமூகவலைத்தளங்களைவெளியிட கடைசியில் அந்த பெண்ணின் வாழ்வே கேள்விக்குறியாகிறது.

இதுபற்றிய விழிப்புணர்வைருவாக்க சென்னை மாநகர காவல்துறை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது, அந்த வீடியோ தற்போதுவைரலாகி வருகிறது.

26660 total views