வெள்ளத்தில் மிதக்கும் கடவுளின் தேசம்! நடிகர் சூர்யா, கார்த்தி எவ்வளவு கொடுத்தார்கள் தெரியுமா?

Report
732Shares

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து கேரளா மற்றும் கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது.

நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானதுடன், லட்சக்கணக்கானோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஏராளமான மக்கள் தங்களால் இயன்ற உதவியை முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ரூ.10 லட்சத்தை வழங்கியுள்ளனர்.

20071 total views