ஓடும் காரில் வைத்து இளம்பெண்ணை சீரழித்த 3 பேர்.. இறுதியில் நேர்ந்த விபரீதம்

Report
312Shares

டெல்லியில் ஓடும் காரில் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உஸ்பெக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவ டெல்லியில் உள்ள குராகன் பகுதியில் வசிந்து வந்தார். இவர் வசந்த் குஜ் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், தன்னை 3 பேர் கற்பழித்ததாக குறிப்பிட்டுள்ளார். வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குற்றவாளிகள் அனைவருக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்துள்ளது. அந்த பெண் கடந்த 6 மாதங்களாக டெல்லியில் வசித்து வருகிறார்.

கைது செய்யபட்ட வாலிபர்கள் குராகன் பகுதியில் வசிப்பவர்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

8444 total views