காலையில் டீ குடிப்பவர்களா நீங்கள்.. இதோ உங்களுக்காக கலக்கலான வீடியோ பாடல்..!

Report
78Shares

வெயில் காலமோ, குளிர்காலமோ பெரும்பாலனவர்களுக்கு காலையில் எழுந்ததும் சூடாக டீயோ, காபியோ குடித்தால் தான் அன்றைய தினம் அவர்களுக்கு நல்ல தினமாக கருதுவார்கள். அந்த அளவிற்கு தேநீர் மீது மோகம் மக்களிடையே தொற்றிக்கொண்டுள்ளது.

அப்படி ஒரு காலையில் டீ குடிப்பவர்களுக்கான டீ கடை பாடல் தான் இங்கு இடம்பெற்றுள்ளது. குறித்த காட்சி இதோ உங்களுக்காக...,

3728 total views