சரவண பவன் அண்ணாச்சியின் இரண்டாவது மனைவி யார்? இவர் வந்த கதையைக் கேட்டால் நிச்சயம் முகம்சுழிப்பீங்க!

Report
1702Shares

பிரபல உணவகமான சரவண பவன் உரிமையாளர் அண்ணாச்சி ராஜகோபால் மறைந்ததையடுத்து அவரைப்பற்றிய பல தகவல்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றது.

ஜோதிடர் கூறியதால் மூன்றாவது திருமணத்திற்கு ஆசைப்பட்டதால் நிகழ்ந்த அசம்பாவிதம் அவரது வாழ்வில் பாரிய சுனாமியாக புரட்டிப்போட்டு விட்டது.

தற்போது அவரது இரண்டாவது மனைவியின் புகைப்படம் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது. மேலும் இவர் இரண்டாவது திருமணம் எவ்வாறு செய்துள்ளார் என்ற அதிர்ச்சிக் காரணமும் தற்போது வெளியாகியுள்ளது.

தனது உணவகத்தின் உணவின் தரத்தினை பரிசோதனை செய்வதற்கு அனைத்து கிளைகளுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ள இவர் 1990ம் ஆண்டில் சென்னையில் தனது உணவகத்திற்கு சென்ற போது குறித்த பெண்ணின் அழகில் மயங்கி அவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

குறித்த பெண் யார் என்று தெரிந்தால் நிச்சயம் அதிர்ச்சியடைந்துவிடுவீர்கள். ஆம் குறித்த பெண் அவரது கடைசியில் முறுக்கு மாஸ்டராக இருப்பவரின் மனைவி கிரித்திகாவாம். இது ராஜகோபாலுக்கு தெரியவர உடனடியாக ஊழியரை அழைத்து உனது மனைவியை எனக்கு பிடித்திருக்கிறது நான் திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

முதலில் அதிர்ச்சியடைந்த அந்த குடும்பத்தினர் பின்பு கிருத்திகா இவருடன் வாழ்வதற்கு கணவரை விட்டுவிட்டு வந்துவிட்டாராம்.

இரண்டாவது மனைவி வந்தபின்பும் நன்றாக சென்றுகொண்டிருந்தவரின் வாழ்க்கையில் சுனாமியாக வந்தவர் தான் ஜீவஜோதி... அதன்பின்பு நரகமாக மாறியது மட்டுமின்றி சிறைக்கைதியாகவே மரணித்துள்ளார்.

59107 total views