மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு.. தலையுடன் பொலிஸ் நிலையம் வந்த கணவன்..!

Report
483Shares

ஆந்திர மாநிலத்தில் மனைவியைன் தலையை அறுத்து கொலை செய்துவிட்டு பொலிஸில் சரனடைந்த கணவனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே வீலெர் பகுதியை அடுத்த கலக்கடாவைச் சேர்ந்தவர் உசேன்.

இவரது மனைவி அம்மாஜி. சில தினங்களாக உசேனுக்கு அம்மாஜி மீது சந்தேகம் எழுந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கதிராயசேர்வு சென்று கொண்டிருந்த அம்மாஜியின் கழுத்தை உசேன் அறுத்துள்ளார். துண்டிக்கப்பட்ட தலையை கையில் எடுத்துக்கொண்டு நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று அங்கு நடந்த விவரங்களை கூறி சரணடைந்துள்ளார் உசேன். இதையடுத்து போலீசார் சம்பவ அதற்கு சென்று சடலத்தை கைப்பற்றி உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்து வெட்டப்பட்ட தலையுடன் கணவன் போலீசில் சரணடைந்த சம்வபம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

16024 total views