பயணியின் கழுத்தை நெறித்த நடத்துனர்... அராஜகத்தின் கொடுமையை நீங்களே பாருங்க!

Report
449Shares

தற்போது வெளியிடங்களில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் போடும் சண்டை மிக சுலபமான முறையில் உலகம் முழுவதுக்கும் கொண்டு செல்கின்றது சமூகவலைத்தளங்கள்.

ஓடும் பேருந்தில் பயணியை நடத்துடனர் ஒருவர் அடித்துள்ளார். அடித்தது மட்டுமின்றி தகாத வார்த்தையும் பயன்படுத்தி சண்டை போட்டுள்ளார். இவ்வாறு ஆரம்பித்த சண்டை கடைசியில் மிக பயங்கரமாக மாறியுள்ளது.

குறித்த சண்டைக்காட்சி சக பயணிகள் முன்பு அரங்கேறியுள்ளது. என்னதான் இருந்தாலும் பயணி ஒருவர் நடத்துடன் எப்படி கை நீட்டி அடிக்கலாம். குறித்த காட்சி இதோ....

13058 total views