இளம்பெண் ஒருவர் வாய் வெடித்து மரணம்..மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்.. வெளியான காட்சி..!

Report
1947Shares

உத்திரபிரேதச மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் வாய் வெடித்த உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இவரைக் காப்பாற்ற எண்ணிய உறவினர்கள் இவரை அம்மாநிலத்தில் உள்ள JN மருத்துவ கல்லூரிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அபோது நடைபெற்ற சிகிச்சையின் போது வாய் வெடித்து இளம்பெண் ஒருவர் இறந்துள்ளார்.

இதுபற்றி மருத்துவர்கள் கூறியதாவது:

தற்கொலைக்கு முயற்சித்த இளம்பெண் கந்தக அமிலம் குடித்திருக்கலாம், அதனால் சிகிச்சையின் போது அவரது வாயில் ஆக்ஸிஜன் குழாய் வைக்கப்பட்டபொழுது வேதிமாற்றத்தினால் அவரது வாயில் வெடிவிபத்து நிகழ்ந்தது என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்

loading...