நடுநடுங்க வைக்கும் பொள்ளாச்சி விவகாரம்... ஈழத்தமிழரின் ஆவேசக் காட்சி இதோ!

Report
1533Shares

தமிழகத்தை மட்டுமின்றி உலக மக்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது பொள்ளாச்சி பாலியல் சம்பவம்.

200-க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையை கடந்த 7 ஆண்டுகளாக 20 பேர் கொண்ட கும்பல் சீரழித்து வந்துள்ளது தற்போது அம்பலமாகி வருகின்றது.

பொதுமக்களும், கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் தங்களது கொந்தளிப்பினை கண்டங்களாக வெளிப்படுத்தி வருகின்றனர். பொள்ளாச்சியில் போராட்டம் நடத்திய கல்லூரி மாணவ மாணவியர்கள் பொலிசாரால் தாக்கப்பட்டு வருகின்றது.

மேலும் மூன்று பலாத்கார காணொளி வெளியாகியுள்ளதால் மக்கள் அதிருப்தியில் காணப்படுகின்றனர். பிரச்சினைகளை பார்த்துவிட்டு பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் நடுநடுங்கிப் போய் உள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் இருந்து ஈழத்தமிழர் ஒருவர் தனது கொந்தளிப்பினை காணொளியாக வெளியிட்டுள்ளார்.

55836 total views