திருமணமான சில நாட்களிலேயே வெடித்த சர்ச்சை! சௌந்தர்யாவில் செயலால் கடும் அதிர்ப்தியில் பார்வையாளர்கள்

Report
1262Shares

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கு கடந்த 10ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி, தி மு க தலைவர் ஸ்டாலின், திருமாவளவன், வைகா போன்ற அரசியல் பிரமுகர்களும், பல்வேறு திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் விசாகனுடன் தேனிலவு கொண்டாடிய சௌந்தர்யா அந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதனை ட்விட்டர் வாசிகள் வறுத்தெடுத்து வந்தனர். அதற்கு முக்கிய காரணமே வறுத்தெடுத்து 14 ஆம் காஸ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

அதனை பொருட்படுத்தாமல் தேனிலவு கொண்டாடிய புகைப்படத்தை சௌந்தர்யா பதிவிட்டது தான். இதனால் சமூகவாசிகளும், பார்வையாளர்களும் கடும் அதிர்ப்தியில் கருத்து பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

43669 total views