சௌந்தர்யாவின் இரண்டாவது கணவர் ஏற்கனவே விவாகரத்தானவரா? முதல் மனைவி யார் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்

Report
7173Shares

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் திருமணம் இன்று மிக பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் பல்வேறு முக்கிய பிரமுகர்களும் நடிகர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், திருமணம் குறித்த செய்திகளும் சமூகவலைத்தளத்தில் பரபரப்பாக பகிரப்பட்டு வந்தது.

தற்போது சௌந்தர்யாவின் கணவர் விசாகன் ஏற்கனவே விவாகரத்தானவர் என்ற தகவல் வைரலாகி வருகின்றது.

அது மாத்திரம் இன்றி, விசாகனின் முதல் மனைவியின் புகைப்படம் ஒன்றும் தற்போது கிடைக்கபெற்றுள்ளது.

இதேவேளை, முதல் மனைவியின் பெயர் கனிகா என்றும் கூறப்பட்டுள்ளது. திருமணம் முடிந்து சில வருடங்கள் மட்டுமே நீடித்த இவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2017 ஆம் ஆண்டு விவகாரத்தில் முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

193701 total views