கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ரஜினியின் இரண்டாவது மருமகன்! சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

Report
1684Shares

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா, விசாகன் என்பவரை திருமணம் செய்ய உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவின் திருமண வரவேற்பு சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில் சௌந்தர்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும் விசாகனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

விசாகன் குடும்பத்திற்கு சொந்தமாக Apex என்ற நிறுவனம் இருக்கிறதாம். இந்த நிறுவனத்தின் ஒரு வருட வருமானம் மட்டும் ரூ. 500 கோடி வருகிறதாம்.

மேலும், இவர்களின் சொத்துமதிப்பு பல ஆயிரம் கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனை கேட்டு ரசிகர்கள் பேரதிர்ச்சியில் உறைந்து விட்டார்கள்.

இதேவேளை, எதிர்வரும் 11ஆம் திகதி திருமணமும் அன்று, மாலை நட்சத்திர ஹோட்டலில் மீண்டும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அடுத்து 12ஆம் திகதியும் போயஸ்தோட்ட இல்லத்தில் 3 வது முறையாக வரவேற்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது.

மகள் சவுந்தர்யா திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய ரஜினி.. தீயாய் பரவி வரும் காட்சி..!

அம்மாவின் மாற்றம்... ஐஸ்வர்யாவின் மகனின் ரியாக்ஷன் என்ன?.. நீங்களே பாருங்க!

மனிதன் காணொளிகளை பார்வையிட இங்கே அழுத்தவும்...

61495 total views