பஸ் நடுத்துனராக வேலை பார்க்கும் நடிகர் ரோபோ சங்கர்! பின்னணியில் பலரை கதற வைத்த பார்வையற்ற சிறுவன்?

Report
410Shares

தந்தை இல்லாமல் தாயின் அரவனைப்புடன் மிகவும் வறுமை கோட்டின் கீழ் வாழும் விசேட தேவையுடைய இரண்டு சிறுவர்களின் வாழ்க்கையை காப்பாற்ற நடிகர் ரோபோ சங்கர் பேருந்தில் நடத்துனராக வேலை செய்துள்ளார்.

நடிகர் விஷால் தொகுத்து வழங்கும் நிகழச்சியில் அண்மையில் நடிகர் ரோபோ சங்கர் கலந்து கொண்டிருந்தார். இதன்போது, குறித்த சிறுவர்களிடமும் உரையாடியுள்ளார்.

ஒரு சிறுவனுக்கு பார்வை இல்லை, மற்ற சிறுவருக்கு காது கேட்காது. இந்த குறைகளை கடந்து வறுமையையும் பொருட்படுத்தாமல் சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் அவர்களின் மன தையிரியத்தை கண்டு நடிகர் ரோபோ சங்கர் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இதேவேளை, பஸ் நடுத்துனராக வேலை செய்து முடிந்த வரை அவர்களுக்கு பண உதவி செய்து கொடுத்துள்ளார்.

15099 total views