சபரிமலையில் பத்தி எறியும் பச்சை மரம்.. பெண்கள் உள்ளே நுழைந்தது தான் காரணமா?

Report
404Shares

சபரிமலையில் பெண்கள் செல்ல அனுமதிக்க வேண்டி பல போராட்டங்கள் பல பிரச்சனைகள் இன்றளவும் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் சன்னிதானத்திற்கு எதிரே உள்ள ஒரு பச்சை மரம் பத்தி எரியும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதற்கு பலர் பெண்கள் உள்ளே சென்றது தான் இதற்கு காரணம் என கருத்துகளை கூறிவருகின்றனர்.

15218 total views