ஆபாச படத்தில் நடித்தது நீ தானே? மனைவியை கேள்வி கேட்டு கொடுமைப்படுத்திய கணவன்

Report
305Shares

ஆபாச படத்தைப் பார்த்துவிட்டு அதில் நடிச்சது நீ தானே என கணவன் மனைவியை டார்ச்சர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவன் வெங்கடேஷ். இவனுக்கு லட்சுமி என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர். வெங்கடேஷ் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஆபாச படங்களை பார்க்கும் பழக்கம் உண்டு.

இந்நிலையில் சமீபத்தில் ஆபாச படத்தைப் பார்த்த வெங்கடேஷ் பைத்தியக்காரனைப் போல மனைவியிடம் சென்று அந்த படத்தில் நடித்தது நீதானே. அந்த பெண்ணின் உடம்பில் உள்ள மச்சம் போன்றே உன் உடலில் இருக்கிறது என கூறி அவரை டார்ச்சர் செய்துள்ளான்.

பொறுத்து பொறுத்து பார்த்த அவனது மனைவி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் பொலிசார் வெங்கடேஷை வரவழைத்து அவனுக்கு மருத்துவர்கள் மூலம் கவுன்ஸ்லிங் கொடுத்து வருகின்றனர்.

13683 total views