ஆத்தாடி இப்பவே கண்ண கட்டுதே..! அம்பாணி மகள் கல்யாண செலவு எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?

Report
210Shares

முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிரமோலுக்கும் வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், திருமனத்திற்கு முன்னதாக பார்ட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வருகிற டிசம்பர் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், உதய்பூர் விமான நிலையத்திலிருந்து வீட்டு விஷேசங்கள் நடைபெற இருக்கும் டிசம்பர் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் மட்டும் 50 சார்ட்டட் பிளைட்ஸ் ரக விமானங்கள் லேண்ட், டேக் ஆப் ஆகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளன.

மேலும், விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு விருந்தினர்களை அழைத்து வர கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உதய்பூரில் உள்ள அனைத்து 5 நட்சத்திர விடுதிகளையும், அம்பானி குடும்பத்தினர் ஏற்கனவே புக் செய்து விட்டதாகவும் கூறப்படுகின்றன.

உதய்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும், இஷா அம்பானி-ஆனந்த் பிரமோல் ஆகியோர் நேராக மும்பை வருவதாகவும், அங்கு வைத்து டிசம்பர் 12ம் திகதி அவர்களின் திருமண விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது என்றும் கூரப்படுகிறது.

இத்தாலியில் நடைபெற்ற நிச்சயதார்த்தம், உதய்பூர் மற்றும் மும்பையில் நடைபெறவுள்ள திருமண விழா நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கான மொத்த செலவு ஆயிரம் கோடிகளை தாண்டும் என கூறப்படுகிறது.

10290 total views