கழிவறையில் குழந்தை பெற்று பிளஷ் செய்ய முயற்சித்த கொடூர பெண்!

Report
170Shares

மும்பையில் பெண் ஒருவர் பொது கழிவறையில் குழந்தை பெற்று அதனை பிளஷ் செய்யும் போது கையும் களவுமாக மாட்டிக்கொண்ட சம்பவம் அறங்கேறியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அம்போலி நகரில்சுப்ரியா சுர்யா காந்த் கனிக்கர் என்ற 19 வயது இளம்பெண் ஒருவர் பொது கழிவரையில் பெண் குழந்தை பெற்றுள்ளார்.

பின் கழிவறை உள்ளே போட்டு பிளஷ் செய்ய முயற்சித்துள்ளார். அப்போது அங்கு வேறு ஒருவர் வருவதை அவாதனித்த அந்த பெண் தப்பி ஓடியுள்ளார்.

இதுகுறித்து அம்போலி பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

7461 total views