கஜாவின் பாதிப்பு! ஒரு வேலை உணவுக்காக சிறுவன் செய்த கண்கலங்க வைக்கும் சம்பவம்.. கண்ணீர் காட்சி

Report
277Shares

கஜா புயலின் பாதிப்பு டெல்ட்டா மாவட்டங்களை உலுக்கி எடுத்தது. இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். பல இடங்களில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பினாலும் இன்னும் குக்கிராமங்களில் இயல்பு நிலை திரும்பவில்லை.

இந்நிலையில் திருத்துறைப்பூண்டி மஞ்சவாடி என்ற சிறு கிராமத்தில் ஒரு வேலை உணவிற்காக சிறுவன் ஒருவன் ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு நீந்து வந்து உணவு வாங்கி உன்னும் காட்சி சமூக வலைதள மக்களை கண்ணீர் சிந்த வைத்துள்ளது.

பாலம் எதுவும் இல்லாததால் நிவாரண பொருட்கள் எதுவும் கொண்டு சேர்க்க முடியாமல் அவதி படுகின்றனர்.

loading...