வெளிநாடுகளில் ஏமாற்றப்படும் தமிழர்கள்... காப்பாற்ற கதறி அழும் இளைஞரின் கண்கலங்க வைக்கும் ஆடியோ!

Report
335Shares

தற்போதுள்ள சில மக்கள் தான் இருக்கும் இடத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்றால் மிகவும் வசதி வாய்ப்புடன் தனது குடும்பத்தைக் கொண்டு வரலாம் என்ற ஆர்வத்தில் வெளிநாட்டிற்கு சென்று விடுகின்றனர்.

ஆனால் வெளிநாட்டில் அவர்கள் கஷ்டம் என்னவென்று நம்மில் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அங்கு அவர்கள் படும் கஷ்டமும் கொஞ்சமல்ல... அதற்கு இந்தக் காட்சியே உதாரணமாகும்.

குறித்த காட்சியில் இந்தியாவில் இருந்து துபாய் சென்ற ஆண்டனி என்ற இளைஞர் உணவு, தண்ணீர் கூட இன்றி தவித்து வருவதாகவும், தன்னைக் காப்பாற்றுமாறும் கதறியுள்ளார்.

12099 total views