குடிபோதையில் நடுவீதியில் நடந்த மல்யுத்த சண்டை! வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..

Report
121Shares

கர்நாடகாவில் போதையில் வக்கீல் ஒருவர் போலீஸ்காரரிடம் குத்திச்சண்டை வீரர் போல் சண்டையிட்ட காணொளி காட்சி வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் பொலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ருத்ரப்பா என்பவரின் வாகனத்தை நிறுத்திய பொலிசார், அவர் குடித்துள்ளாரா என்பதை சோதனை செய்ய அவரின் வாயை ஊத சொன்னார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் நான் ஒரு வக்கீல், என்னையே இப்படி செய்ய சொல்றியா என கூறியவாறே பொலிசாரை குத்துச் சண்டை வீரர் போல் கடுமையாக தாக்க தொடங்கினார். இதில் பணியில் இருந்த காவலர்கள் இருவர் படுகாயமடைந்தனர்.

இதனை அருகிலிருந்தவர்கள் படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டுவிட்டனர். இதையடுத்து பொலிசார் ருத்ரப்பாவை கைது செய்து, அவர் குடிபோதையில் இருந்தாரா என பரிதோதனை செய்துள்ளனர்.

காணொளியை காண இங்கே அழுத்தவும்

5844 total views