உடனே நான் பார்க்க வேண்டும்! ஏற்பாடு செய்யுங்கள்... சிறையில் கதறி அழும் அபிராமி

Report
578Shares

பிராமி என்ற பெண் கள்ளக்காதலுக்காக தன் இரு குழந்தைகளை கொன்ற விவகாரம் தமிழ் நாட்டையே உலுக்கிய சம்பவம்.

தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரது உறவினர் ஒருவர், இவரை பார்க்க வந்த போது, 'நான் தவறு செய்துவிட்டேன்,குழந்தைகளது நினைவுகள் என்னை வாட்டுகிறது.

அடுத்தமுறை வரும்போது குழந்தைகளின் புகைப்படங்களை கொண்டுவாங்கள் என்று கதறி அழுததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, சில தினங்களுக்கு முன்னர், இவர் சிறையில் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்பட்டது.

மேலும், இவரது அபிராமியின் தந்தை அபிராமி செய்தது மன்னிக்க முடியாத தவறு, அபிராமிக்காக ஒருபோதும் தான் ஜாமீன் கோரப்போவதில்லை என கூறியிருந்தார்.

23070 total views