குழந்தையால் ஏற்பட்ட மார்பு வலி... மனசாட்சியற்ற தாய் என்ன செய்தார் தெரியுமா?

Report
1028Shares

இரண்டு மாத குழந்தையை பெற்ற தாயே கொன்ற கொடூரம் சம்பவம் சென்னையில் அறங்கேறியுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை வேளச்சேரியை சேர்ந்த வெங்கண்ணா மற்றும் உமா தம்பதிக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் தனது குழந்தை காணாமல் போனதாக வெங்கண்ணா பொலிஸில் புகார் அளித்தார்.

இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில், ரோந்து பொலிசார் பெண் ஒருவர் கை குழந்தையை தூக்கிச்சென்றதை பார்த்ததாக தெரிவித்தினர். அதை தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டன.

இதில், வெங்கண்ணாவின் மனைவி உமா தனது குழந்தையை ஏரிப்பகுதிக்கு எடுத்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. அதை தொடர்ந்து வேளச்சேரி பொலிசார் அவரை பிடித்து தீவிர விசாரணை செய்தனர்.

மார்பகத்தில் வலி இருந்ததாகவும், அதனால் குழந்தைக்கு பால் குடுக்க முடியாமல் போனது. இதுகுறித்து கணவர் வெங்கண்ணாவிடம் கூறியும் அவர் கண்டுகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் பெற்ற குழந்தையை ஏரிக்கரைக்கு தூக்கிச்சென்று அதில் வீசி கொன்றதாக குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து உமாவை வேளச்சேரி பொலிசார் கைது செய்தனர். இரண்டு மாத குழந்தையை ஏரியல் தூக்கி போட்டு கொன்ற தாய்! என்ன காரணம்?

இரண்டு மாத குழந்தையை பெற்ற தாயே கொன்ற கொடூரம் சம்பவம் சென்னையில் அறங்கேறியுள்ளது/

தமிழ்நாட்டில் சென்னை வேளச்சேரியை சேர்ந்த வெங்கண்ணா மற்றும் உமா தம்பதிக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் தனது குழந்தை காணாமல் போனதாக வெங்கண்ணா பொலிஸில் புகார் அளித்தார்.

இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில், ரோந்து பொலிசார் பெண் ஒருவர் கை குழந்தையை தூக்கிச்சென்றதை பார்த்ததாக தெரிவித்தினர். அதை தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டன.

இதில், வெங்கண்ணாவின் மனைவி உமா தனது குழந்தையை ஏரிப்பகுதிக்கு எடுத்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. அதை தொடர்ந்து வேளச்சேரி பொலிசார் அவரை பிடித்து தீவிர விசாரணை செய்தனர்.

மார்பகத்தில் வலி இருந்ததாகவும், அதனால்

குழந்தைக்கு பால் குடுக்க முடியாமல் போனது. இதுகுறித்து கணவர் வெங்கண்ணாவிடம் கூறியும் அவர் கண்டுகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் பெற்ற குழந்தையை ஏரிக்கரைக்கு தூக்கிச்சென்று அதில் வீசி கொன்றதாக குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து உமாவை வேளச்சேரி பொலிசார் கைது செய்தனர்.

loading...