புழல் சிறையிலுள்ள அபிராமிக்கு தூக்கு தண்டனையா? கடுமையாக விமர்சிக்கும் சமூகவாசிகள்

Report
437Shares

குன்றத்தூரை சேர்ந்த அபிராமி கள்ளக்காதல் பிரச்சினையில் தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்த குற்றத்திற்காக புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 குழந்தைகளை கொன்ற குற்றத்திற்காக அதிகபட்சமாக இந்திய அரசியல் சாசன சட்டத்தின்படி மரண தண்டனைதான் அபிராமிக்கு விதிக்கப்படும்.

ஆனால், இந்தியாவில் மரண தண்டனையை நிறைவேற்ற எதிர்ப்புகள் உள்ளன. மற்ற நாடுகளைவிட இந்தியாவில் மரண தண்டனை குறைவுதான். எனவே, அபிராமிக்கு அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

இந்நிலையில், அபிராமிக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றது. அது மட்டும் இன்றி கள்ளக்காதலனுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் சமூகவாசிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

18509 total views