குழந்தைகளை கொன்ற அபிராமியை 17 வருடம் காதலித்த கணவர்... பிரியாணியில் கருகி போன குடும்பம்

Report
642Shares

தற்போது தமிழ் நாட்டில் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர் அபிராமி தான்.

சென்னை குன்றத்தூர் அபிராமி என்றால் தெரியாதவர்கள் குழந்தைகளை கொன்று புதைத்த அபிராமி என்றால் தெரிந்துகொள்வார்.

பலரால் இன்று சபிக்கப்பட்டு கொண்டிருக்கும் அபிராமியின் விடயங்கள் தற்போதும் பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இதேவேளை, விஜயும், அபிராமியும் 17 வருடங்கள் காதலித்துதான் திருமணம் செய்துள்ளனர். இன்று அந்த காதல் கறுகி போன நிலையில் யாரும் இன்றி நிர்கதியாக இருக்கிறார் உண்மையான கணவர்.

24215 total views