அம்மா... நாங்க என்ன தவறு செய்தோம்? - பிஞ்சு குழந்தைகளின் மனசாட்சி

Report
406Shares

குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்து போலீசாரிடம் சிக்கியுள்ள அபிராமி கொடுக்கும் வாக்குமூலங்கள் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

சுந்தரம், அபிராமி இருவரையும் பொலிசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். அபிராமி தொடர்புடைய பல விவகாரங்கள் தினமும் வெளிவந்து கொண்டிருக்கிறது.

தற்போது அந்த பிஞ்சு மழலைகள் நாங்கள் என்னம்மா தவறு செய்தோம்.... எதற்காக எங்களை கொலை கொலை செய்தாய் என்று அந்த குழந்தைகள் கேட்பதாக மனதை உருக்கும் கவிதை சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

13844 total views