தொட்டில் கட்டி தூக்கி சென்ற கர்ப்பிணி பெண்ணிற்கு திடீரென குழந்தை பிறந்த அதிசயம்! கிராமத்தில் தொடரும் சோகம்

Report
133Shares

ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நிறை மாத கர்ப்பிணி ஒருவரை சாலை வசதி இல்லாததால் தொட்டில் கட்டி தூக்கி சென்ற சம்பவம் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர பிரதேச மாநிலம் விஜயநகரத்தில் சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணி பெண்ணை தொட்டில் கட்டி 7 கீ,மி தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர்.

எனினும், குறித்த பெண்ணுக்கு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

5032 total views