மனைவியை நிர்வாணமாக்கி கணவன் செய்த செயல்! பின் மனைவி எடுத்த முடிவு

Report
527Shares

தன் கணவரே தன்னை நிர்வாண மாக்கி மிரட்டி வருவதாக மனைவி தன் பெற்றோர்களுடன் வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத் என்பவருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திருமணம் நடைப்பெற்றது. இவர் அதே பகுதியை சேர்ந்த திரிவேணி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.

இந்நிலையில், திரிவேணி காவல் நிலையத்தில் ஒரு புகாரை தெரிவித்து உள்ளார். அதில் என்னை பிரசாத்துக்கு திருமணம் செய்து வைத்த போது, 45 லட்சம் ரொக்கம், 10 லட்சம் மதிப்புள்ள நகைகள், திருமண செலவிற்காக 10 லட்சம் என் வீட்டில் இருந்து கொடுத்தார்கள்.

இதை எல்லாம் வாங்கி கொண்டு தொடர்ந்து கொடுமை செய்து வருகிறார் என் கணவர். திருமணமான முதல் நாளிலேயே என்னை நிர்வாணமாக நிற்க வைத்து வீடியோ எடுத்து வைத்துக் கொண்டார். அதை வைத்துக்கொண்டு, தினமும் என்னை கொடுமை படுத்தி வருகிறார்.

இதுவரை நான் அடைந்த கஷ்டத்தை யாரிடமும் சொன்னது இல்லை.... வேறு வலி இல்லாமல் கடைசியில் என் பெற்றோரிடம் தெரிவித்து, நீதி கேட்டு உங்களிடம் வைத்துள்ளேன் என தெரிவித்து உள்ளார்.

மேலும், தன்னிடம் விவாகரத்து கேட்டு கொடுமை செய்து வருவதாகவும், தனக்கு காசநோய் உள்ளது என கூறியும் கொடுமை படுத்துவதாக தெரிவித்து உள்ளார். தன்னை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள கணவர் போடும் திட்டம் தான் இதற்கு காரணம் என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

ஆகவே திருமணத்தின்போது நாங்கள் வழங்கிய 55 லட்சம் ரொக்கம், 10 லட்சம் மதிப்புள்ள நகைகளை, எனது படிப்பு சான்றிதழ்களை திரிவேணி கேட்டுக்கொண்டு உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

16728 total views