சடலத்தை காலால் தள்ளிய பொலிசார்! அதிர்ச்சியில் உரைந்த பொதுமக்கள்.. பின் பொலிசாருக்கு கிடைத்த தண்டனை?

Report
891Shares

மத்திய பிரதேசத்தில் பலத்த மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் வெள்ளத்தில் அடித்து சென்ற ஒரு சடலத்தை பொலிசார் காலால் தள்ளியுள்ளார். இதுகுறித்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலத்தில் பலத்த மழையால் பல இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் ஷிவ்புரி மாவடத்தில் வெள்ள நீர் அதிகமாகி 7 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.

இதில் இறந்தவர்களின் சடலம் மீட்கப்பட்டது. சடலத்தை ஸ்டெக்சரில் இருந்து கீழே தள்ள முடியாமல் இருந்த நிலையில் பொலிசார் ஒருவர் தன் காலால் தள்ளிவிட்டுள்ளார்.

இதனால் அந்த பொலிசார் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உரைந்தனர்.

காணொளியை காண இங்கே அழுத்தவும்

26887 total views