பாலத்தின் மேலிருந்த வெள்ள நீரில் சாகசம் செய்த இளைஞன்! தீயாய் பரவும் காட்சி

Report
172Shares

கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு மாத காலமாக பெய்து வரும் கனமழையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்கு உள்ள அணைகள் திறக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றில் ஓடும் வெள்ள நீரில் இளைஞன் ஒருவன் பாலத்தில் இருந்து கீழே குதித்து சாகசம் செய்துள்ளான். இதனை அந்த இளைஞனின் நண்பர் ஒருவர் செல்போனில் படமெடுத்துள்ளார்.

வெள்ளத்தின் ஆபத்து தெரியாமல் இந்த இளைஞன் செய்த காரியம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

5987 total views