கலைஞரின் சவப்பெட்டியில் இவ்வளவு ரகசியமா? கண்டிப்பா வியந்து போயிடுவீங்க

Report
677Shares

கலைஞரின் சவப்பெட்டியை செய்த நிறுவனத்தின் பொருப்பாளர்கள் அதை உருவாக்கிய சுவாரசிய தகவல் சிலவற்றை கூறியுள்ளனர்.

கடந்த வாரம் திமுக தலைவர் கலைஞர் உயிரிழந்தார். பின் அவரை அடக்கம் செய்வதற்கு அவருக்காக சவப்பெட்டி ஒன்று சிறப்பான முறையில் செய்யப்பட்டது.

அவர் இறந்த உடன் இந்த சவப்பெட்டியை செய்ய தொடங்கியுள்ளனர். முதலில் அவரது உயரம் மற்றும் எடையை கேட்டு அறிந்து அதற்கு ஏற்ற அளவில் பெட்டி செய்துள்ளனர்.

ஆனால் அதில் என்ன எழுத்துகள் எழுத வேண்டும் என்று புதன்கிழமை காலையில் தான் தெரிவித்துள்ளார்கள். இதற்காக முன்று வகையில் அந்த எழுத்துகளை செய்துள்ளனர். கடைசியில் எந்த CLASSIC LEGENDARY என்ற பாண்ட்டை உபயோகித்து அந்த எழுத்துகளை செய்துள்ளனர். இந்த எழுத்துகள் எங்கு இருந்து பார்த்தாலும் தெளிவாக தெரியும்.

இது முற்றிலுமாக சந்தன பேழை. மேலும் அதில் அமைக்கப்பட்ட பிடிகள் தங்க பேழைகளால் செய்துள்ளனர்.

மேலும் அதில் ஆணி எதுவும் உபயோகிக்கவில்லையாம். அதற்கு பதிலாக ஸ்கிரியூ மாடல் உபயோகித்துள்ளனர்.

பேழையின் உள்ளிருக்கும் துணி Silk Satin இல் ஆனது. பொதுவாக அனைவருக்கும் 4mm செய்யும் இது கலைஞருக்காக 8mm இல் குஷன் வைத்து செய்துள்ளனர்.

27100 total views