வெள்ளத்தில் டைவ் அடித்த கேரள இளைஞர்கள்! வேகமாக பரவும் காணொளி

Report
130Shares

கேரளாவில் கடந்த 50 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இந்த மழையில் இறந்தவர்கள் 26 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதனால ஏற்பட்ட வெள்ள பெருக்கில் இளைஞர்கள் சிலர் கேரள அரசு பேருந்தில் மேல் நின்று கீழே இருக்கும் தண்ணீரில் டைவ் அடிக்கின்றனர்.

இது குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

3497 total views