வெளிநாட்டிலிருந்து கதறி அழுத கலா மாஸ்டர்.... ரசிகர்களை கண்கலங்க வைத்த காட்சி

Report
3353Shares

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைவுச் செய்தியைக் கேட்ட கலா மாஸ்டர் கதறியழுத காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

காவேரி மருத்துவமனையில் கடந்த செவ்வாய்கிழமை மாலை உயிரிழந்த கருணாநிதியின் உடலை சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே புதன் கிழமை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தனர்.

இவரது மறைவினை நினைத்து ஒட்டுமொத்த மக்களும், அரசியல் தலைவர்களும், குடும்பத்தினருடன் துயரத்தில் காணப்படுகின்றனர். இந்நிலையில் கலாமாஸ்டர் கனடாவில் இருந்து கலைஞரைக் கடைசியாக காணமுடியவில்லையே தனது ஆதங்கத்தை கண்ணீராக காணொளியில் வெளியிட்டுள்ளார்.

100705 total views