தாத்தா கலைஞர் வேண்டும் அழுது உருகும் சிறுவன்.. தீயாய் பரவும் காணொளி

Report
115Shares

திமுக தலைவர் கலைஞர் உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் 11 நாட்கள் அனுமதிக்கபட்டு கடந்த செவ்வாய்கிழமை மாலை காலமானார்.

இதனையடுத்து தொண்டர்கள், இந்தியாவின் முக்கிய தலைவர்கள், திரை பிரபலங்கள் என அனைவரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சிறுவன் ஒருவன் கலைஞர் இறந்ததற்காக அழுது புலம்பும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

குறித்த காணொளியில் 8 வயது மதிக்கதக்க இலைஞர் ஒருவன் தன் தாயிடம் தாத்தா வேண்டும், நான் சாப்பிட மாட்டேன், நான் அவருகிட்ட போகிறேன் என்று கதறுகிறான்.

இது குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

3194 total views