விண்வெளி சாகசம் செய்த பெண்! தவறி விழுந்த திக்திக் காட்சி..

Report
175Shares

குஜராத்தில் பாரா கிலாடிங் என்ற விண்ணில் பறக்கும் பலூனில் பெண் பறந்து கொண்டு இருக்கும் போது திடீரென கீழே விழுந்த காட்சி வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலம் உனா மாவட்டத்தில் பெண் ஒருவர் பாரா கிலாடிங் என்ற விண்ணில் பறக்கும் பலூனில் பறந்துக்கொண்டிருந்த போது திடீரென கீழே விழுந்துள்ளது.

அவர் பறந்துக்கொண்டிருந்த போது அவரது நண்பர் ஒருவர் கீழே இருந்து வீடியோ பதிவு செய்திருந்தார். அதில் அவர் தவறி விழுந்த காட்சியும் படம்பிடிக்கப்பட்டது.

விபத்தில் அந்த பெண்ணின் முதுகு தண்டில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

4480 total views