பெண்ணை கடையில் புகுந்து சரமாரியாக தாக்கிய ரவுடிகள்!

Report
312Shares

பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் வன்முறைகள் அதிகம் நடந்து வருகிறது.

குஜராத் மாநிலம் சூரத்தில் கடை ஒன்றில் ஒரு பெண்ணை ரவுடிகள் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. கடை உரிமையாளரான அந்தப் பெண் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தவில்லை எனக்கூறி அவர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

10290 total views