இந்த காட்சியை அவதானித்த பின்பு ஹொட்டலில் சாப்பிட நிச்சயம் யோசிப்பீர்கள்...

Report
653Shares

உணவகங்களில் சாப்பிட அதிகம் விரும்பும் நபர்களே இந்த காணொளியை பார்த்தால் இனி சாப்பிடவே மாட்டீங்க. ஹொட்டல் சாப்பாட்டில் சுவை அதிகம் இருக்கும் ஆனால் சுத்தம்? சற்று யோசிக்க தான் வேண்டும்.

கேரளா மாநிலம் ஆலப்புழாவில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிடுவதற்கு பயன்படுத்தும் பிளேட்டுகளை அசுத்தமான மழைநீர் தேங்கி இருக்கும் தண்ணீரில் கழுவிகிறார்.

இதனை அங்குள்ள ஒருவர் காணொளியாக எடுத்து வெளியிட்டதையடுத்து இந்த காட்சி சமுக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து ஆலப்புழா நகராட்சி அந்த ஹொட்டலை மூடியுள்ளது.

21502 total views