கொலை வெறியுடன் எரியும் கேஸ் சிலிண்டருடன் பெண்ணை விரட்டும் நபர்!! காரணம் என்ன தெரியுமா?

Report
95Shares

உத்திரபிரதேசத்தில் வீட்டு வாடகை கேட்ட உரிமையாளரை கொல்ல எரியும் கேஸ் சிலிண்டருடன் பெண்ணை நபர் ஒருவர் விரட்டும் காட்சி வெளியாகியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் கிட்ஜாங் என்ற இடத்தில் சி,சி,டி,வி, காமாராவில் பதிவான இந்த காட்சி சமுக வலைதளங்களைல் தீயாய் பரவி வருகிறது.

குறித்த காணொளியில் அஃப்தாப் என்ற இளைஞர் வீட்டின் உரிமையாளரான உஸ்மானா அன்சாரியை கொலை வெறியோடு எரியும் கேஸ் சிலிண்டருடன் துரத்துகிறார். வாடகை பாக்கி வசூலிக்க சென்றபோது உரிமையாளரை அச்சுறுத்துவதற்காக இப்படி செய்தாக கூறப்படுகிறது.

காணொளியை காண இங்கே அழுத்தவும்

3544 total views