திருட வந்த இடத்தில என்னனது இது....சின்ன புள்ள தனமா டான்ஸ் ஆடிடு....ஆனாலும் உனக்கு இம்புட்டு ஆகாது....வீடியோ உள்ளே!

Report
38Shares

டெல்லியில் திருடன் ஒருவன் திருடுவதற்கு முன்பாக ஜாலியாக நடனமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் இரு தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் திருடன் ஒருவன் தனது கூட்டாளிகளோடு கடைத் தெருவில் திருட சென்றுள்ளான். முதலில் சென்ற ஒருவன் தனது கூட்டாளிகளுக்காக காத்திருந்த வேளையில் ஜாலியாக டான்ஸ் ஆடியுள்ளான்.

பின் தனது கூட்டாளிகளோடு சென்று திருடிவிட்டு சென்றுள்ளான். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேரமாவில் பதிவாகி உள்ளது. போலீஸார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு திருடர்களை தேடி வருகின்றனர். அவர்கள் நடனமாடிய காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

2212 total views