திருடுவதற்கு முன் நடனமாடிய திருடன்... சி.சி.டி.வி காமெராவில் சிக்கிய காமெடிக் காட்சி

Report
171Shares

டெல்லியில் கடை ஒன்றின் பூட்டை உடைத்துக் கொண்டு திருடச் சென்ற இரண்டு திருடர்கள் கண்காணிப்பு கேமராவில் சிக்கியுள்ளனர்.

குறித்த காணொளியில் திருடன் திருடச் செல்லும் முன்பாக நடனமாடியதும் அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

கேமராவில் பதிவான அடையாளங்களை வைத்து திருடர்களைப் பொலிசார் தேடி வருகின்றனர்.

5812 total views