கால்நடைகளை திருடியவர்களை அடித்து கொன்ற பொதுமக்கள் அதிர்ச்சி காணொளி

Report
150Shares

ஜார்கண்ட் மாநிலத்தில் கால்நடைகளை திருடியவர்களை அடித்து கொன்று ரோட்டில் இழுத்து சென்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில் முன்சீர் என்ற நபரின் வீட்டில் கால்நடைகளை சிலர் திருடியுள்ளனர்.

இவர்களை பங்காட்டி என்ற கிராமத்தில் சிலர் அடையாளம் கண்டு தாக்க தொடங்கினர். 5 மேர் மீதான தாக்குதலில் இருவர் உயிரழந்தனர். அவர்களது உடலை பொதுமக்கள் நடுரோட்டில் இழுத்து சென்ற காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இது குறித்த காணொளியை காண இங்கே அழுத்தவும்..

4816 total views