மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்! பின் நடந்தது என்ன தெரியுமா?

Report
1928Shares

திருத்துறைப்பூண்டி அருகே திருமணமான இரண்டே நாளில் மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜேந்திரன். இவருக்கும் நீலாவதி என்ற பெண்ணுக்கும் இரண்டு வாரங்களுக்கு முன் திருமணம் நடந்ததுள்ளது. இந்நிலையில் பிறந்த வீட்டில் விருந்து முடித்து புகுந்த வீடு திரும்பினர். பின் நகையை வாங்கி அடமானம் வைத்து மது அருந்தியுள்ளார் ராஜேந்திரன்.

இதனையடுத்து இரவு 11 மணியளவில் நீலாவதியை தலைக்காடு பகுதியில் உள்ள தனது இரண்டு நண்பர்களின் வீட்டிற்கு அழைத்து சென்று அங்கேயே விட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அங்கு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நீலாவது இரவு 2 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார். மேலும் ராஜேந்திரன் மனைவியை விடியவிடிய தாக்கியதோடு, உரலாலும் அடித்துள்ளார்.

விடயம் அறிந்த நீலாவதியின் பெற்றோர் அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதோடு தலைமறைவான ராஜேந்திரனையும் தேடி வருகின்றனர்.

59911 total views