நடிரோட்டில் மூன்று பேரை காரை ஏற்றி கொலை செய்ய முயற்சி!! அதிர்ச்சி காணொளி

Report
115Shares

குஜராத்தில் நடு ரோட்டில் மூன்று பேரை கார் ஏற்றி கொலை செய்ய முயற்சி நடைபெற்றுள்ளது. இதுகுறித்த காணொளி சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.

குஜராத் மாநிலத்தின் கிர்சோமநாத் நகரில் சாலையில் சென்ற கார் ஒன்று பின்னால் ஸ்கூட்டரில் வந்தவர்கள் மீது பின்னோக்கி வந்து மோதியது.

ஆனால் ஸ்கூட்டரில் இருந்தவர்கள் தப்பிய நிலையில் மீண்டும் அவர்கள் மீது காரை ஏற்றிக் கொல்ல ஓட்டுநர் முயன்றுள்ளார். அப்போதும் மூன்று பேரும் தப்பி விடவே, கார் ஓட்டுநர் அங்கிருந்து வேகமாக ஓட்டிச் சென்றார். இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டது யார்? என்று பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காணொளியை காண இங்கே அழுத்தவும்...

4438 total views