பணம் வைத்திருந்த முதியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! மர்மநபர்களின் மேசமான செயல்?

Report
101Shares

மர்ம நபர்கள் முதியவர் ஒருவரை தாக்கி பணத்தைக் கொள்ளையடித்துச் செல்லும் அதிர்ச்சி சம்பவம் பெங்களூரில் இடம்பெற்றுள்ளது.

பெங்களூர் - சிக்பெட் பகுதியில் மர்மநபர் ஒருவர் முதியவரை வளைத்துப் பிடித்துக்கொள்ள மற்றொரு நபர் கொள்ளையடிக்கும் காட்சிகள் சி.சி.டிவி காணொளியில் பதிவாகியுள்ளது.

இதேவேளை, முதியவரிடம் கொள்ளையடித்த மர்ம நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

3260 total views