காதல் திருமணம் செய்த மனைவி செய்த கேவலமான செயல்... அனாதையாய் நிற்கும் குழந்தை

Report
429Shares

திருவாரூரில் மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் திருவாரூரைச் சேர்ந்தவர் முருகானந்தம் என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு முருகானந்தனின் மனைவி குழந்தையையும், கணவனையும் விட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஓடிவிட்டார்.

குழந்தையுடன் தனிமையில் தவித்த முருகானந்தம் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்ய முடிவு செய்து, பின் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். பெற்றோர் செய்த குற்றத்திற்கு 3 வயது குழந்தை அனாதையாய் தவிக்கின்றது.

17223 total views