அதற்கு சம்மதிக்காத மருமகள்... திருமணமான 2 மாதத்தில் கணவர் குடும்பம் நிகழ்த்திய கொடூரம்

Report
2413Shares

இந்தியாவில் மேற்கு வங்கம் மாநிலத்தில் புதிதாக திருமணமான பெண்ணை கணவர் மற்றும் மாமியார் சேர்ந்து மண்ணெண்னை ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருமணமான இரண்டு மாதங்கள் மனைவியுடன் மிகவும் சந்தோஷமாக இருந்த கணவர் அதன் பிறகு மனைவியை விட்டு விலக ஆரம்பித்துள்ளார். இதனை புரிந்து கொண்ட மாமியார் மற்ற ஆண்களுடன் உறவு வைக்க மருமகளை கட்டாயப்படுத்தியுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த புதுப்பெண் தனது கணவரிடம் புகார் தெரிவிக்க அவரும் எதுவும் பேசாமல் மௌம் காத்துள்ளார். நாட்கள் செல்ல செல்ல மாமியார் விபசார தொழிலில் ஈடுபடுவதும், தன்னை அதற்கு கட்டாயப்படுத்துவதும் பிறகு தான் மருகளுக்கு புரிந்தது.

இந்நிலையில் புதுப்பெண்யை, கணவர் மாமியார் மற்றும் மாமனார் சேர்ந்து மண்ணெண்னை ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர்.

இதில் 80 சதவீத தீ காயத்துடன் புதுப்பெண் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். கொலை செய்த கும்பலை பொலிசார் தேடி வருகின்றனர்.

76028 total views